அசுரன் படத்தின் பாடல்கள் பற்றி சிறப்பான செய்திகள் விரைவில் வெளியாகும் !!!!நடிகர் ஜீ.வி பிரகாஷ் குமார் !!! !!!
- நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார் “அசுரன்” படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
- இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டர் பகுதியில், அசுரன் படத்தின் பாடல்கள் பற்றிய சிறப்பான செய்திகள் விரைவில் வரும் என கூறியுள்ளார்.
நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது “குப்பத்து ராஜா” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அசுரன் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகனாக நடிகர் தனுஷ் நடிக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியக நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.
“மயக்கம் என்ன” படத்தில் தனுஷ்காக இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ் அதற்கு பிறகு அசுரன் படத்தில் தனுஷ்-ஜி.விபிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளது.இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டர் பகுதியில், அசுரன் படத்தின் பாடல்கள் பற்றிய சிறப்பான செய்திகள் விரைவில் வரும் என கூறியுள்ளார். இந்த தகவலை கேட்ட தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.