ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக – டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்
ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக – டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் நடைபெற்றுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் தங்களுக்குள் மாறிமாறி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து இருதரப்பினரில் பலரும் காயமடைந்துள்ளனர்.பலருக்கும் மண்டை உடைந்து உள்ளது.