தும்பா படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!!
- நடிகர் தர்ஷன் ‘தும்பா’ தற்போது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்குகிறார்.
- இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார்.
நடிகர் தர்சன் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் ஆவார்.இந்நிலையில் நடிகர் தர்ஷன் ‘தும்பா’ தற்போது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்குகிறார்.
இவர் “கனா” படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார்.