தளபதி விஜய்யுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்….!!!
- நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
- தளபதி 63 படத்தில் நடிகை நயன்தாரா.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி ஹிட்டான விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது அனைத்து காட்சிகளுமே மக்களால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது, நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது சரியாக தெரியவில்லை, தற்போது தான் அவர் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.