இளையராஜா மாதிரி யாராலும் இசை அமைக்க முடியாது !!!! எஸ் .பி பாலசுப்பிரமணியம் !!!!!!!
- இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர்.
- இந்நிலையில் தற்போது இளையராஜா குறித்து பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் தற்போது ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது பேசியுள்ளார்.
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர். இந்நிலையில் இவர் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளளார் .மேலும் இவர் பல பாடல்களை பாடியும் இருக்கிறார்.
இந்நிலையில் இவரின் பாடல்களை விரும்பாத மக்களே இருக்க முடியாது.இந்நிலையில் தற்போது இளையராஜா குறித்து பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் தற்போது ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில் , இளையராஜா எப்போதுமே சம்திங் ஸ்பெஷல். அவர் மாதிரி இசையமைக்க ஆளே இல்லை எனவும் அவரை மாதிரி இசை அமைக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் ,இளையராஜாவிற்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என்று கூறியுள்ளார்.