ரசிகர்களுக்கு புதிர் போடும் ஜி.வி.பிரகாஷ் குமார்! ‘எங்க வீட்ல மீன்குழம்பு!’
- தனது நடிப்பில் அரை டஜன் படங்களை ரிலீஸிற்கு ரெடி செய்து வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்
- இதற்கிடையில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன் படத்தில் இசையமைக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஆக பிசியாக இருந்த ஜீ.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனான பிறகு முன்பை விட அதிக பிசியாகி விட்டார். இவரது நடிப்பில் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸிற்கு காத்திருக்கின்றன.
அதில் 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், 5ஜி, ஜெயில், குப்பத்து ராஜா என வரிசையாக படங்கள் காத்திருக்கின்றன.
இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் சனிக்கிழமை எங்கள் வீட்டில் மீன்குழம்பு என பதிவிட்டிருந்தார். இதற்கு என்ன அரத்தம் என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். இது எதினும் ஜி.வியின் புது பட புரோமோஷனா என பேச தொடங்கியுள்ளனர்.
DINASUVADU