நடிகை ராகுல் ப்ரித் சிங்கின் கவர்ச்சி கிளிக்ஸ் !!!!!
- நடிகை ராகுல் ப்ரீத் சிங் ” தடையறத் தாக்க” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
- இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.
நடிகை ராகுல் ப்ரீத் சிங் ” தடையறத் தாக்க” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இவர் “தீரன் அதிகாரம் ஒன்று”படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியான “தேவ்” படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.