எனக்கு விஜய் சார்ரோட டான்ஸ் ரொம்ப பிடிக்கும்!!!!பிரபல நடிகை !!!!
- நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
- இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், தமிழ் ஹீரோக்களில் யாரோட நடனம் உங்களுக்கு பிடிக்கும் ? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் தமிழில் “மதராசி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் காளை ,முனி ,பரதேசி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், தமிழ் ஹீரோக்களில் யாரோட நடனம் உங்களுக்கு பிடிக்கும் ? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எல்லாரோட டான்ஸும் பிடிக்கும். ஒரத்தர மட்டும் சொல்லனும்னா தளபதி விஜய் சார்ரோட டான்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.