தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் வட்டாரம் தகவல்!
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் நண்பர்கள் வட்டாரம் தகவல்.தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் அறிவிப்பு வெளியிட திட்டம்.கட்சி உட்கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக தகவல்.