குற்றவாளிகளை நாடு ரோட்டில் தூக்கிலிட வேண்டும் : பா.விஜய்
- தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வருபவர் பா.விஜய்.
- பொள்ளாச்சி வீதிகளில் வைத்து அவர்களை பொதுமக்கள் முன்பு தூக்கிலிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வருபவர் பா.விஜய். இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த பாடலாசிரியரும் கூட. இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போது வரவேற்பு உண்டு.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து தமிழ்நாடே கொந்தளித்துள்ளது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் இதற்க்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் அவர்கள் கூறுகையில், அரபு நாடுகளில் வழங்கப்படும் கடுமையான தண்டனையை போல, பொள்ளாச்சி வீதிகளில் வைத்து அவர்களை பொதுமக்கள் முன்பு தூக்கிலிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.