நடிகை திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!
- நடிகை திவ்யதர்ஷினி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி.
- நடிகை திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
நடிகை திவ்யதர்ஷினி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி. இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,
.
.