எலெக்ஷ்னுக்காக வேகமாக நடைபெறும் தல59 ஷூட்டிங்!!

Default Image

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தற்போது தமிழில் தல அஜித் ‘ நேர் கொண்ட பார்வை’ எனும் தலைப்பில் ‘தீரன்’  பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வேகவேமாக நடைபெறுகிறது. இந்த படத்தினை இடைவெளி இல்லாமல் அஜித் வேகமாக நடித்து கொடுத்து வருகிறாராம். காரணம் ஏப்ரல் 18இல் ஓட்டு போடுவதற்காக தற்போதே வேகமாக ஷூட்டிங் முடித்து விட்டு ஓய்வு எடுக்க உள்ளாராம்.இவ்வாறு படக்குழு சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்