பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு…..!!!
- நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
- நடிகர் விமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் அபிஷேக் அளித்த புகாரின் பேரில் விமல் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புகார் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.