பிளாஸ்டிக் எதிர்ப்புகாக விழிப்புணர்வு விடியோவை வெளியிட்ட நடிகர் சூர்யா!!!

Default Image

tதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகர்களாக உள்ளனர். இவர்கள் அறக்கட்டளைகள் மூலம் மக்களுக்கு தொண்டு செய்து வருகின்றனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருந்தது. இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு  நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். அந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்