நடிகை ராய்லஷ்மியின் கவர்ச்சி கிளிக்ஸ் !!!!!!

Default Image
  • நடிகை லஷ்மி ராய் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோயின்களில் ஒருவர்.
  • தற்போது நடிகை ராய்லஷ்மியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் கசிந்தது.

நடிகை லஷ்மி ராய் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோயின்களில் ஒருவர். மேலும் இவர் பல தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவர் “where is the venkadalakshmi” படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில்  இந்த படத்தை அடுத்து இவர் தற்போது “காஞ்சனா3” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களில் ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டு மழைகளில் நனைந்து வருகிறார். தற்போது நடிகை ராய்லஷ்மியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் கசிந்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்