வாழ்த்து தெரிவித்தார் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் !!!!!

Default Image
  • நடிகர் ஹரிஷ் கல்யாண்  கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர்.
  • இந்நிலையில் நடிகர் ஹரிஷ்கல்யாண் அவரது ட்விட்டர் பகுதியில் தற்போது மகளிர்தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

நடிகர் ஹரிஷ் கல்யாண்  கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் இவர் சிந்து சமவெளி , அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா , பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்  நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இந்நிலையில் இவர் “பியார் பிரேமா காதல்” படத்தின் வெற்றிக்கு பிறகு  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்  புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச்15 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் “மகளிர்தினம்” மிகவும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ்கல்யாண் அவரது ட்விட்டர் பகுதியில் தற்போது மகளிர்தின வாழ்த்து தெரிவித்துளளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்