100 வயதில் 5,910 வாக்காளர்கள்..!! 90 வயதுக்கு மேல் 90,000 வாக்காளர்கள்!!! திகைப்பூட்டும் தொகுதியின் வாக்காளர்கள்!!!

Default Image
  • இந்தியாவில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது
  • இந்நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் மிகவும் மும்முரமாக இறங்கியுள்ளது

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான அரியானாவில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதியில் உள்ளன. இந்த இந்த சட்டமன்ற தொகுதியில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டு பெயர்கள் வெளியிடப்பட்டன. அரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5910 பேர் 100 வயதை தாண்டியவர்கள் என்ற வியப்பூட்டும் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் 90 வயதில் இருந்தே 99 வரை உள்ளவர்கள் 89 ஆயிரத்தை தாண்டி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்