அரசியலை நன்கு கற்றுவிட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு வருவேன்…!!! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி….!!!
- வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை.
- அரசியலை நன்கு கற்றுவிட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு வருவேன்.
வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இவரது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள கல்லூரியில், நாப்கின் இயந்திரங்களை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசியலுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், நன்கு கற்று விட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார்..