நடிகை அமலாப்பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

Default Image
  • நடிகை அமலாப்பால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
  • நடிகை அமலாப்பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை அமலாப்பால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் இவர் மைனா படத்தில் நடித்ததில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்…..,

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்