நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!
- நடிகை ரம்யா நம்பீசன் கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர்.
- இந்நிலையில் நடிகை ரம்யாநம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.
நடிகை ரம்யா நம்பீசன் கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது மிகவும் பிசியாக “தமிழரசன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர்விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகைரம்யாநம்பீசன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இந்நிலையில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.