இன்று மாலைக்குள் காங்கிரஸ் கட்சயின் தலைவர் ஆவரா ராகுல் காந்த???

Default Image

1998ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருமதி சோனியா காந்தி  அவர்கள் பொருப்பேற்றர்.அவர் தலைவராக பொறுப்பேற்று 19 வருடங்கள் ஆகின்றன. கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் நிலவரங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறார், இந்த இடைப்பட்ட காலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரது மகன் ராகுல் காந்தி தான் எடுதுவந்துள்ளர். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படலாம்,என்றுகாங்கிரஸ் அரசியல் வட்டாரங்களில்எதிர்பர்கபடுகிறது.  கட்சியின் தலைவருக்காக போட்டி ஈடுவதற்கு வேட்புமனுதாக்கல் செய்ய இன்று தான் கடைசிநாள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்