நடிகை சிருஷ்டி டாங்கேயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது!!
- நடிகை சிருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைளில் ஒருவர்.
- இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சிருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைளில் ஒருவர். இவர் தற்போது ‘சத்ரு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் கதிர் சத்ரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இவர் சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.