நடிகர் விஜய் ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது!!!!!!
- நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர்.
- இந்நிலையில் நடிகர்விஜய் தற்போது ஒரு திருமணத்தில் கலந்துகொண்ட போது எடுக்கபட்ட புகைபடங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது ‘ தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில்வெளியிடஇருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்களை நடிகர் விஜய் அடிக்கடி சந்தித்து வந்தார்.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைபடங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.இந்நிலையில் நடிகர்விஜய் தற்போது ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுக்கபட்ட புகைபடங்கள் வெளியாகியுள்ளது.