நடிகை சுஜா குமார் லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!
- நடிகை சுஜா குமார் எதிர்நீச்சல் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
- “மாணிக் ” திரைப்படத்தில் நடிகர் ம க ப ஆனந்த்-க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை சுஜா குமார் தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல் திரைப்படம் மூலம் அறிமுகமானார். எதிர்நீச்சல் படத்தில் “நெஞ்செல்லாம் மறந்துபோச்சு பெண்ணே உன்னாலே” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார்.
அதன் பின்பு “வீரம் ” படத்தில் நடித்துள்ளார் .சமீபத்தில் வெளியான “மாணிக் ” திரைப்படத்தில் நடிகர் ம க ப ஆனந்த்-க்கு ஜோடியாக நடிகை சுஜா குமார் நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்குனர் மார்ட்டின் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தரண் குமார் இசையமைத்துஇருந்தார்.
இந்நிலையில் தனது புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகை சுஜா குமார் தனது ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள்.