யாருக்கெல்லாம் புத்திர தோஷம் இருக்கும் ? அதை தீர்பதற்கான வழிகள்

Default Image

ஜோதிட விதிப்படி ஒருவருக்கு மகரம், கும்பம், ரிஷபம், லக்னமாக அமைந்து அந்த லக்னத்துடன் அல்லது லக்னாபதிடன் சனிபகவான், செவ்வாயுடன் இணைந்து இருந்தால் அல்லது அவர்கள் பார்வை பட்டால் அவருக்கு எதொனுமொரு குறைபாடோடு குழந்தை பிறக்கும்.

அவ்வாறு அந்த குழந்தை கழுத்தில் கொடி சுற்றியோ, கழுத்தில் மாலையுடனோ, அல்லது புத்திகூர்மை பெற்று ஏதேனும் உடல் ஊனமாக பிறக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
ஜாதகத்தில் ஒருவருக்கு  1-5-9ஆம் இடத்தில் திரிகோனஸ்தானம் இடம்பெற்றிருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை கண்டிப்பாக ஊனமுடன்தான் பிறக்கும் அல்லது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் மனம் வருந்துவர். என ஜோதிடம் தெரிவிக்கிறது.ராமேஸ்வரம் சென்று சேதுஸ்நானம் செய்தும் அங்குள்ள அர்ச்சகரை கொண்டு சாந்தி செய்தால் புத்திர பாக்கியம் சீக்கிரம் கிடைக்கபெறும்.

மேலும் தம்பதியினர் காளகஸ்தி கோயிலுக்கு சென்று சொர்ணமுகி குளத்தில் முழ்கி திரிநாதருக்கு பச்சை கற்பூரஅபிசேகம் செய்து தீர்த்தத்தை ஒரு வாரம் பருகினால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்