அபிநத்தனின் ஜாதியை தேடிய இந்தியா மக்களின் கேவலமான செயல்!!!
- அபிநந்தன் ஊர், பெற்றோர், படிப்பு போன்றவை பற்றி கூகுளில் தேடியது மட்டுமல்லாமல்,அபிநந்தனின் ஜாதியையும் பற்றியும் இந்தியா மக்கள் 10லட்சம் பேர் கூகுளில் தேடியுள்ளனர்.
கடந்த 27-ம் தேதி காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன.அப்போது இந்திய போர் விமானங்கள் அவர்களை விரட்டி அடித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக “மிக்-21” ரக இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.
“மிக்-21” ரக விமானத்தில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தனர். பின்பு இந்தியாவிடம் முறைப்படி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் விமானி அபிநந்தனை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அபிநந்தன் ஊர், பெற்றோர், படிப்பு போன்றவை பற்றி கூகுளில் தேடியது மட்டுமல்லாமல்,அபிநந்தனின் ஜாதியையும் பற்றியும் இந்தியா மக்கள் 10லட்சம் பேர் கூகுளில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் விமானி அபிநாதனின் ஜாதியை தோடுவது மிக பெரிய தவறு என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.