ரூ.2000 பணத்திற்காக தந்தையை கொலை செய்ய திட்டம் தஸ்வந்த் வாக்குமூலம்!
ரூ.2000 பணத்திற்காக தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொலைக்குற்றவாளி தஷ்வந்த் வாக்குமூலம்.தன் தாய் திட்டிக்கொண்டே இருந்ததுடன், பணம் தரவும் மறுத்ததால் கொலை செய்தாக கொலைக்குற்றவாளி தஷ்வந்த் வாக்குமூலம்.மேலும் தஷ்வந்த் தப்பியோட பயன்படுத்திய பைக் பறிமுதல்… சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வரும் என தகவல்…