சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு….!!!
- சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு.
- வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தீவிர சோதனை.
சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைக்கு பின் பயணிகள் உஅனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.