ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வினருக்கு தோல்வி பயம்!தினகரன் பளார் ….
தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக காவல்துறை நடுநிலையுடன் நடக்க வேண்டும்;இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவார் என நம்புகிறேன் – டிடிவி தினகரன்