ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி ,தோல்வியை இளைஞர்களே நிர்ணயிப்பார்கள்!
விஷால் வேட்புமனு நிராகரிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை .ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் – சீமான் பேச்சு .