தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த நடிகர் பிரசன்னா…!!!
- நடிகர் பிரசன்னா பிரபலமான நடிகர்.
- நடிகர் பிரசன்னாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரசன்னா பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பிரசன்னாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அவர் “நாட்டுப்புற கலைஞர்கள் தவில் நாதசுரம், தமிழிசைக் கலைஞர்கள் நாடக நடிகர்கள் இயற்றமிழ் ஆசிரியர்கள் போன்ற வாழ்வியல் கலைஞர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் கலைமாமணி விருது மகிழ்வளிக்கிறது. அரசுக்கும் வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கும் நன்றி” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.