நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!
- நடிகை தமன்னா “தேவி-2″படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
- தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
நடிகை தமன்னா தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் “கேடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “கண்ணே கலைமானே”இப்படத்தில் நடிகர் உதயநிதி-க்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை தமன்னா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து “தேவி-2″படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தைஇயக்குனர்விஜய்இயக்குகிறார்.மேலும்இப்படத்தில் நந்திதா ஸ்வேதா ,கோவை சரளா ,ஜெகன், ஆகியோர் நடித்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படம் இணைதளத்தில் வெளியாகி உள்ளது.