டிசம்பர் 14-ல் போக்குவரத்து தொழில் சங்கம் போராட்டம் அறிவிப்பு !

Default Image
டிசம்பர் 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தொ.மு.ச போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை.
போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் – தொ.மு.ச. போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சண்முகம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்