நடிகை ஷெர்லின் சோப்ரா கவர்ச்சி புகைப்படம் !!!!
- ஷெர்லின் சோப்ரா பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார்.
- தமிழில் “யுனிவர்சிட்டி’’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியவர்.
- இவர் “காமசூத்ரா’’ 3டி படத்திலும் நடித்தார்.
ஷெர்லின் சோப்ரா பாலிவுட் சினிமாவில் மாடலாகவும் ,நடிகையாகவும் வலம் வருகிறார் .இவர் தமிழில் “யுனிவர்சிட்டி’’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியவர். இவர் இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழி படங்களில் நடித்து உள்ளார். இவர் “காமசூத்ரா’’ 3டி படத்திலும் நடித்தார்.
இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சமூக வலைதளத்தில் தனது அரை குறை புகைப்படத்தை வெளியிடுள்ளார்.