கீர்த்தி சாந்தனு லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!
- தொகுத்து வழங்கிய “மானாட மயிலாட” நிகழ்ச்சிக்கு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
- “ஜூனியர் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம் வந்தார்.
குழந்தைத்தனமான பேச்சு ஸ்டைலிஸ் ஆடை என தனக்கென தனி அடையாளம் வைத்திருப்பவர் கீர்த்தி சாந்தனு.இவர் நடன இயக்குனர் ஜெயந்தியின் மகள். பல வருடங்களாக தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினி யாக இருந்தவர் கீர்த்தி சாந்தனு.
இவர் தொகுத்து வழங்கிய “மானாட மயிலாட” நிகழ்ச்சிக்கு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.மேலும் “ஜூனியர் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம் வந்தார்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனர் நடிகர் பாக்கியராஜ்,பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு அவர்களை திருமணம் செய்து கொண்டார். நடிகர் சாந்தனு சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தனது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.