ஓகி புயலில் உயிரிழந்த மீனவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை
ஓகி புயலில் சிக்கி தென் மாவட்ட மீனவர்கள் பலர் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாண தொகை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் ஜூடு என்பவர் இந்த புயலில் சிக்கி உயிரிழந்தார். தற்போது உயரிழந்த மீனவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.