- வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் மக்களின் உயிரை காவு வாங்கி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
- ஆந்திர மாநிலத்தில் சாராயம் என்று குடித்தவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் என்பது மக்களின் உயிரை அடிக்கடி எடுக்கும் ஒரு மிகப்பெரிய தீங்காக இருக்கின்றது.இதை அரசாங்கமும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டும் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. சமீபத்தில் கூட அசாம் , உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேஷத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.