அன்மோல்’ என்னோட பிசினஸ்னு சொல்றதைவிட… இது என்னோட முதல் குழந்தை…!!

Default Image
  • நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா மேக்கப் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
  • தோழி ஜயினா உடன் இணைந்து `அன்மோல்’ என்ற ஆன்லைன் பிசினஸ் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.

நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா மேக்கப் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தனது தோழியுடன் இணைந்து புதியதாக பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், தோழி ஜயினா உடன் இணைந்து `அன்மோல்’ என்ற ஆன்லைன் பிசினஸ் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `அன்மோல்’ என்னோட பிசினஸ்னு சொல்றதைவிட, அதை என் முதல் குழந்தைனு சொல்லலாம். என்னோட ரொம்ப நாள் கனவு இப்போ நிறைவேறிருச்சு என்று கூறியுள்ளார்.

மேலும் அன்மோல் என்பது, மேக்கப் செய்து விடும் இடம் இல்லை, மேக்கப் கற்றுக்கொடுக்கும் இடம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்