அதிமுகவை சேர்ந்த 347 பேர் திமுகவில் இணைந்தனர்…!!

Default Image
  • திமுக சார்பில் கிராமசபை கூட்டம் தமிழகம் முழுவது நடத்தப்பட்டு வருகின்றது.
  • வேலூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 347 பேர் திமுகவில் இணைந்தனர்.
திமுக சார்பில் அனைத்து கிராம பகுதிகளில் உள்ள உள்ளாட்சி_களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த கூட்டத்தை திமுக தலைமை கழக நிர்வாகிகள் உட்பட அனைத்து உயர்மட்ட நிர்வாகிகளும் நடத்தி வருகின்றனர். இதையடுத்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது வெங்கட சமுத்திரம் போன்ற கிராமங்கல் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள அதிமுக_வை சேர்ந்த தொண்டர்கள்  347  பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.புதிதாக இணைந்த தொண்டர்கள் மத்தியில் திமுக பொருளாளர் துரை முருகன் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்