சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டி சென்ற இயக்குனர் அல்போன்சா குவாரன்….!!!
- சினிமா துறையை பொறுத்தவரையில் ஆஸ்கார் விருதை ஒரு உயரிய விருத்தாகவே அனைவரும் கருதுவதுண்டு.
- இயக்குனர் அல்போன்சா குவாரன் ரோமா படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதினை தட்டி சென்றுள்ளார்.
சினிமா துறையை பொறுத்தவரையில் ஆஸ்கார் விருதை ஒரு உயரிய விருத்தாகவே அனைவரும் கருதுவதுண்டு. இந்த விருது ஒவ்வொரு வருடமும் சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகை, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பலருக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வருடமும் ஆஸ்கார் விருதுக்காக பலரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் அல்போன்சா குவாரன் ரோமா படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதினை தட்டி சென்றுள்ளார்.