மார்ச் 1 முதல் 29 வரை தமிழ் சினிமாவில் ரிலீஸாகும் மொத்த படங்களின் லிஸ்ட் இதோ!!!
ஜனவரி மாதம் முழுவதும் பொங்கல் தினம் குடியரசு தினம் என விடுமுறை நாட்கள் அதிகமாக இருந்ததால் படங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. பிப்ரவரி மாதம் படங்களின் வருகையும் கொஞ்சம் குறைவாக இருந்தது. தற்போது மார்ச் அடுத்து கோடை விடுமுறை நாட்களில் படங்களின்.வருகை அதிகமாகும் என்பதால் மீண்டும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மார்ச் முதல் தேதியில் 90ml, திருமணம், தடம், தாதா 87 படங்களும், மார்ச் 8இல் பூமராங், சத்ரு ஆகிய படங்களும், மார்ச் 15இல் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படமும் மார்ச் 28இல் அய்ரா படமும் , 29இல் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU