ஜெயலலிதா_வுக்கு பிரதமர் மோடி புகழாரம்…!!

Default Image
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
  • பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது.மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெற்றிபெற சூளுரை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி  தனது ட்வீட்_டர் பக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய அரசியல் பங்கினை பல தலைமுறைகள் நினைவு கொள்ளும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் அவர் சிறந்த நிர்வாகியாகவும், கருணை உள்ளம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா என்றும் , அவர் செயல்படுத்திய நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் பயனடைந்திருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்