இந்தியா -ஆஸ்திரேலியா தொடர்!!நாளை முதலாவது டி20 போட்டி!!
- ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- இதில் முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
ஆனால் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்தார்.
இந்திய அணி :-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. கே.எல்.ராகுல், 4. ரிஷப் பந்த், 5. தினேஷ் கார்த்திக், 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. குருணால் பாண்டியா, 9. விஜய் சங்கர், 10. சாஹல், 11. பும்ரா, 12. உமேஷ் யாதவ், 13. சித்தார்த் கவுல், 14. மயாங்க் மார்கண்டே, 15. ஷிகர் தவான்.
மேலும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஷாக்கப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது.