இன்றைய(பிப்ரவரி 23) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!
- இன்றைய பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
- பெட்ரோல் விலை ரூ.74.08 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ரூ.70.32 காசுகளுக்கு விற்பனையாகிறது.
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.
இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்ந்து ரூ.74.08 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 7 காசுகள் உயர்ந்து ரூ.70.32 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.