நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!5 பேர் உயிரிழப்பு!!

Default Image
  • நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
  • வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணி தாமதகின்றது.மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori