” பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை ” ஒருதலைக்காதலால் நிகழ்ந்த கொடூரம்…!!
- கடலூரில் தனியாள் பள்ளி வளாகத்தில் ஆசிரியரை வாலிபர் வெட்டியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீஸ் விசாரணையில் ஒருதலை காதல் ஆதங்கத்தால் ஆசிரியரை வெட்டியது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வளாகத்தில் இன்று காலை ஆசிரியரை வாலிபர் வெட்டிக்கொண்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெட்டி துடிதுடித்த ஆசிரியரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது ஆசிரியர் பரிதாபமாக உரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியது.போலீஸ்_சின் முதல கட்ட விசாரணையில் ஒருதலை காதல் காரணமாக ஆசிரியரை வாலிபர் வெட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் போலீசார் அருகில் உள்ள CCTV கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.