விவசாயியாக களமிறங்கும் நடிகர் சிவகார்த்திக்கேயன்….!!!
- நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
- சிவகார்த்திகேயன் விவசாயியாக நடித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் எஸ்.கே 14- ன் திரைப்பட குழுவினருடன் இணைந்துள்ளார். ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.’ என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடித்துள்ளார்.