முன்னணி இயக்குனருடன் இணையும் நடிகர் விக்ரம்…!!!
- நடிகர் விக்ரம் நடித்த சாமி-2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- வெற்றி படமான இமைக்க நொடி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான, சாமி-2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இவர் பிரம்மாண்ட பட்ஜெட் படமான மஹாவீர் கர்ணா படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, வெற்றி படமான இமைக்க நொடி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.