நடிகை ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!
- நடிகை ராய் லட்சுமி பிரபலமான நடிகை.
- நடிகை ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படம்.
நடிகை ராய் லட்சுமி பிரபலமான நடிகை. இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சவுகார்பேட்டை என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.