ஓவியாவின் தூள் கிளப்பும் புகைப்படம்….!!!

Default Image
  • நடிகை ஓவியா, பிரபல நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
  • ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகை ஓவியா, பிரபல நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இதனையடுத்து, இவருக்கென்று தனியாக ஓவியா ஆர்மி என்று ஒரு குழுவை அமைத்து இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் தற்போது இவர் 90ml படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்